சிரியா மீது துருக்கி தாக்குதல் - பொதுமக்கள் 30 பேர் உயிரிழப்பு

வட சிரியாவில் துருக்கி ராணுவம் எல்லை தாண்டி தாக்குதல் நடத்தி வருகிறது.
சிரியா மீது துருக்கி தாக்குதல் - பொதுமக்கள் 30 பேர் உயிரிழப்பு
x
வட சிரியாவில் துருக்கி ராணுவம் எல்லை தாண்டி தாக்குதல் நடத்தி வருகிறது. குர்து இன போராட்டக்காரர்கள் மீது குறிவைத்து நடைபெற்ற தாக்குதலில் இது வரை 30க்கு மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள்  கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், ராஸ் அல் ஐன் மற்றும் டெல் அப்யாத் ஆகிய இடங்கள் குண்டு வெடிப்பால் புகை மண்டலமாக காட்சியளிக்கின்றன.

Next Story

மேலும் செய்திகள்