அமைதிக்கான நோபல் பரிசுக்கு போப் பெயர் பரிசீலனை

லத்தீன் அமெரிக்காவை சேர்ந்த போப் பிரான்சிஸ், 2019 அமைதிக்கான நோபல் பரிசுக்கு அவரது பெயரும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
அமைதிக்கான நோபல் பரிசுக்கு போப் பெயர் பரிசீலனை
x
ஆயிரத்து 300 ஆண்டுகளுக்கு பின்னர் போப்பாக பதவியேற்றுள்ள  லத்தீன் அமெரிக்காவை சேர்ந்த போப் பிரான்சிஸ், 2019  அமைதிக்கான நோபல் பரிசுக்கு அவரது பெயரும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.  வாடிகன் செய​ல்படும் முறையை மாற்றியவர், கத்தோலிக்க திரு​ச்சபையை விட்டுச் சென்ற பலர் திரும்பவும் காரணமாக இருந்தவர் என்பது இவரது சிறப்புகளாக கருதப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்