கிரிமியா: 5 ஆம் ஆண்டு குடியரசு தின விழா

கிரிமியா குடியரசின் 5 ஆண்டு விழாவை ஒட்டி ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது.
கிரிமியா: 5 ஆம் ஆண்டு குடியரசு தின விழா
x
கிரிமியா குடியரசின் 5 ஆண்டு விழாவை ஒட்டி ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. 2014 ஆம் ஆண்டில்  உக்ரேன் நாட்டில் இருந்து பிரிந்த பின்னர் தங்களது வலிமையை பறைசாற்றும் விதமாக இந்த அணிவகுப்பு நடைபெற்றது.  ராணுவ அணிவகுப்புடன் நடன கொண்டாட்டங்களும் நிகழ்த்தப்பட்டது அனைவரையும் கவர்ந்தது.


Next Story

மேலும் செய்திகள்