சீன தேசிய தினம் : ஒரு வார கொண்டாட்டம் - சீனர்கள் உற்சாகம்

சீன தேசிய தினத்தையொட்டி ஒரு வார காலம் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சீன தேசிய தினம் : ஒரு வார கொண்டாட்டம் - சீனர்கள் உற்சாகம்
x
சீன தேசிய தினத்தையொட்டி ஒரு வார காலம் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களுக்கும் மக்கள் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும், தொடர் விடுமுறையின் 5வது நாளான சனிக்கிழமையன்று பல்வேறு சுற்றுலா தலங்களிலும் மக்கள் கூட்டம் குவிந்தது. கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

Next Story

மேலும் செய்திகள்