ஆஸ்திரேலியா : வலையில் சிக்கிய சுறாவை மீட்ட கடற்படை

ஆஸ்திரேலியாவில் சுறா ஒன்று மீன்வலையில் சிக்கிக் கொண்டது.
ஆஸ்திரேலியா : வலையில் சிக்கிய சுறாவை மீட்ட கடற்படை
x
ஆஸ்திரேலியாவில் சுறா ஒன்று மீன்வலையில் சிக்கிக் கொண்டது. மீன் வலையிலிருந்து தப்பிக்க முடியாமல் சுறா திணறியது. இதனை அறிந்த கடற்படையினர், மீன் வலையை அகற்றி, சுறாவை தப்பிக்க வைத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்