ஹாங்காங் : போராட்டக்காரர்களை கலைக்க கண்ணீர் புகை குண்டு

முகமூடி அணிந்து போராட்டத்தில் ஈடுபடுவதை தடை செய்யும் சட்டத்திற்கு எதிரான ஹாங்காங்கில் போராட்டம் நடைபெற்றது.
ஹாங்காங் : போராட்டக்காரர்களை கலைக்க கண்ணீர் புகை குண்டு
x
முகமூடி அணிந்து போராட்டத்தில் ஈடுபடுவதை தடை செய்யும் சட்டத்திற்கு எதிரான ஹாங்காங்கில் போராட்டம் நடைபெற்றது. ஊரடங்கு உத்தரவையும் மீறி ஏராளமான பொதுமக்கள் ஒன்றுகூடி போராட்டம் நடத்தியதால், போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி அவர்களை கலைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்