போர்ச்சுகல் : ரோஜா பூ ஏந்தி வாக்கு சேகரித்த பிரதமர்

போர்ச்சுக்கல்லில் வரும் ஞாயிற்றுகிழமை நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அந்நாட்டு பிரதமர் ஆண்டானியோ கோஸ்டா இறுதிக் கட்ட பிரசாரத்தை மேற்கொண்டுள்ளார்.
போர்ச்சுகல் : ரோஜா பூ ஏந்தி வாக்கு சேகரித்த பிரதமர்
x
போர்ச்சுக்கல்லில் வரும் ஞாயிற்றுகிழமை நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அந்நாட்டு பிரதமர் ஆண்டானியோ கோஸ்டா இறுதிக் கட்ட பிரசாரத்தை மேற்கொண்டுள்ளார். கையில் ரோஜா பூவை ஏந்தியவாறு பிரச்சாரம் மேற்கொண்ட அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பை அளித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்