டொனால்டு டிரம்ப்க்கு ரஷ்ய அதிபர் புதின் பாராட்டு

சர்வதேச அரசியல் அரங்கில் புதிய திருப்பமாக அமெரிக்க அதிபர் டிரம்புக்கு ரஷ்ய அதிபர் புதின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
டொனால்டு டிரம்ப்க்கு ரஷ்ய அதிபர் புதின் பாராட்டு
x
சர்வதேச அரசியல் அரங்கில் புதிய திருப்பமாக அமெரிக்க அதிபர் டிரம்புக்கு, ரஷ்ய அதிபர் புதின் பாராட்டு தெரிவித்துள்ளார்.கொரிய பிராந்தியத்தில் நிலவி வந்த அணு ஆயுதம் தொடர்பான பதட்டத்தை குறைக்க வட கொரியாவுடன் வராலாற்று சிறப்பு மிக்க பேச்சுவார்த்தையை டிரம்ப் நடத்தியுள்ளதாக அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்