செங்குத்தான மலை மீது ஏறி டேனி அர்னால்ட் சாதனை

கயிறு உள்ளிட்ட எந்த விதமான பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல், செங்குத்தான மலை மீது ஏறி, சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த டேனி அர்னால்ட் அசத்தியுள்ளார்.
செங்குத்தான மலை மீது ஏறி டேனி அர்னால்ட் சாதனை
x
கயிறு உள்ளிட்ட எந்த விதமான பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல், செங்குத்தான மலை மீது ஏறி, சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த டேனி அர்னால்ட்  அசத்தியுள்ளார். இத்தாலியின் ஆல்ப்ஸ் மலைத்தொடரின் , 550 மீட்டர் உயரத்தை தன் வெறும் கைகளால் பாறையை பற்றியபடி 46 நிமிடம் 30 வினாடியில் ஏறி அவர் சாதனை படைத்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்