நினைவு சின்னத்தை திறக்க சென்ற மெலேனியா டிரம்ப் - கத்திரிக்கோல் வெட்டாததால் அதிர்ச்சி அடைந்த மெலேனியா டிரம்ப்

மெலேனியா டிரம்ப் ரிப்பனை வெட்ட முயற்சித்தும் முடியாததால் அருகில் இருந்த அதிகாரியிடம் வெட்டாமலேயே ஒப்படைத்துவிட்டார்.
நினைவு சின்னத்தை திறக்க சென்ற மெலேனியா டிரம்ப் - கத்திரிக்கோல் வெட்டாததால் அதிர்ச்சி அடைந்த மெலேனியா டிரம்ப்
x
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் ஒரு நினைவு சின்னத்தை திறக்க சென்ற மெலேனியா டிரம்ப், ரிப்பனை வெட்ட முயற்சித்தும், முடியாததால் அருகில் இருந்த அதிகாரியிடம் வெட்டாமலேயே ஒப்படைத்துவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்