பொதுஜன பெரமுன கட்சி தனியாக வெற்றி ​பெற வாய்ப்பில்லை - மைத்திரிபால சிறிசேன

தங்கள் கட்சி ஆதரவு இல்லாமல் இலங்கையில் அதிபராக யாரும் வர முடியாது என அந்நாட்டு அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுன கட்சி தனியாக வெற்றி ​பெற வாய்ப்பில்லை - மைத்திரிபால சிறிசேன
x
தங்கள் கட்சி  ஆதரவு இல்லாமல் இலங்கையில் அதிபராக யாரும் வர முடியாது என அந்நாட்டு அதிபர்  மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ரத்தினபுரியில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரா கட்சி முக்கியத்துவம் குறித்து, பொது ஜன பெரமுன கட்சித்  தலைவர்களுக்கு புரிவதாகவும், இரண்டாம் கட்ட தலைவர்களுக்கு அது புரியவில்லை என்றும் சிறிசேன தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்