ரஷ்யா : பாடிக் கொண்டே டிராமை இயக்கும் பெண்... உற்சாகமடையும் பயணிகள்

ரஷ்யாவின் கஜான் நகரில் டிராம் வண்டியை இயக்கும் HAFIZOVA என்பவர் அங்கு பயணிகளிடையே பிரபலமாக திகழ்கிறார், காரணம் HAFIZOVA பாடிக் கொண்டே டிராம் வண்டியை இயக்குகிறார்,
ரஷ்யா : பாடிக் கொண்டே டிராமை இயக்கும் பெண்... உற்சாகமடையும் பயணிகள்
x
ரஷ்யாவின் கஜான் நகரில் டிராம் வண்டியை இயக்கும் HAFIZOVA என்பவர் அங்கு பயணிகளிடையே பிரபலமாக திகழ்கிறார், காரணம் HAFIZOVA பாடிக் கொண்டே டிராம் வண்டியை இயக்குகிறார், பதட்டத்துடனும் பரபரப்புடனும் வேலைக்கு செல்லும் பயணிகள், பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள் இவர் பாடுவதை கண்டு ரசித்து மகிழ்கின்றனர். HAFIZOVA பாடிக் கொண்டே டிராமை இயக்கினாலும் எந்தவித கவண சிதறலும், தவறுதலும் இன்றி பொறுப்பாக செயல்படுவதாக பயணிகள் கூறுகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்