"ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கிற்கு கூடிய விரைவில் தடை" - பிரதமர் மோடி

ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கை முடிவுக்கு கொண்டு வரும் நேரம் வந்து விட்டதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.
ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கிற்கு கூடிய விரைவில் தடை -  பிரதமர் மோடி
x
ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கை முடிவுக்கு கொண்டு வரும் நேரம் வந்து விட்டதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டா நகரில் வனப்பரப்பு குறைவதை தடுப்பது தொடர்பாக ஐ.நா. அமைப்பின் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, பிளாஸ்டிக்கை ஒழிப்பது, காலத்தின் கட்டாயம் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்