கொலம்பியா நாட்டில் விலங்குகள் பாதுகாப்பை வலியுறுத்தி பேரணி

கொலம்பியா நாட்டில் விலங்குகள் பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
கொலம்பியா நாட்டில் விலங்குகள் பாதுகாப்பை வலியுறுத்தி பேரணி
x
கொலம்பியா நாட்டில் விலங்குகள் பாதுகாப்பை வலியுறுத்தி, விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பொகோட்டா நகரில் நடந்த பேரணியில் வீட்டில் வளர்க்கப்படும் நாய், பூனை உள்ளிட்ட செல்லப்பிராணிகளுடன், அதன் உரிமையாளர்கள் ஊர்வலமாக சென்றனர். பாதிக்கப்பட்ட விலங்குகளின் புகைப்படங்களுடன் விழிப்புணர்வு வாசகங்கள் பொறித்த பதாகைகளை அவர்கள் கையில் ஏந்தி சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்