மாலத்தீவுக்கு இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பயணம்

இந்திய பெருங்கடல் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க மாலத்தீவுக்கு இன்று காலை அதிகாரப்பூர்வ பயணத்தை தொடங்கி உள்ளார்.
மாலத்தீவுக்கு இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பயணம்
x
இந்திய பெருங்கடல் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க மாலத்தீவுக்கு இன்று காலை அதிகாரப்பூர்வ பயணத்தை தொடங்கி உள்ளார்.செப்டம்பர் 3 மற்றும்  4 ஆம் தேதி மாலத்தீவின் பெரடயிஸ் தீவிலுள்ள விடுதியில் இந்திய பெருங்கடல் மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டிற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைவராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்