அமேசானில் காட்டுத்தீயை அணைக்கும் பணி தீவிரம்...
பதிவு : ஆகஸ்ட் 28, 2019, 09:01 AM
பிரேசில் அமேசான் மழைக்காடுகளில் பற்றி எரிந்து வரும் காட்டுத்தீயை அணைக்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பிரேசில் அமேசான் மழைக்காடுகளில் பற்றி எரிந்து வரும் காட்டுத்தீயை அணைக்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அந்நாட்டின் அல்டாமிரா பிராந்தியத்தில் காட்டுத்தீயினால் பாதிக்கப்பட்ட மரங்கள் வெட்டப்பட்டு, லாரிகள் மூலம் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. காட்டுத்தீ காரணமாக பிரேசில் மற்றும் பொலிவியா நாடுகளின் காற்று மண்டலத்தில் கார்பன் மோனாக்சைடு கலந்திருப்பதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இதனால் தென் அமெரிக்காவின் பருவ நிலையில் தாக்கம் ஏற்படவும், மழை அளவு குறையவும் வாய்ப்பு உள்ளதாக ஆக்ஸ்போர்டு பல்லைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.  

தொடர்புடைய செய்திகள்

தீப்பற்றி எரிந்து வரும் அமேசான் காடுகள் - ஏராளமான விலங்குகள், பறவைகள் உயிரிழப்பு

உலகின் மிகப்பெரிய அமேசான் காடு தீப்பற்றி எரிந்து வருவதால் அப்பகுதி வான் முழுவதும் புகை மூட்டமாக காட்சி அளிக்கிறது.

1275 views

தொடர்ந்து எரிந்து வரும் 'அமேசான்' காடுகள் - தீயை அணைக்க தொடரும் போராட்டம்

அமேசான் காடுகளில் ஏற்பட்டுள்ள பெரும் தீயை அணைக்க கடும் போராட்டம் நடந்து வரும் நிலையில், அதற்கு உதவுவதாக ஜி 7 நாடுகள் எடுத்த முடிவை பிரேசில் நிராகரித்துள்ளது.

74 views

காட்டுத் தீயினால் அழியும் அமேசான் காடு : அமேசானை காக்க பழங்குடியினர் சிறப்பு வழிபாடு

மேற்கு பிரேசில் பகுதியில் அமைந்துள்ள பைஜோ கிராமத்தில், காட்டுத்தீயில் பற்றி எரியும் அமேசானை காக்கும் பொருட்டு பழங்குடியின மக்கள் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.

63 views

பற்றி எரிந்து வரும் அமேசான் காடு - காட்டுத் தீ இடங்களில் விமானம் மூலம் தண்ணீர் தெளிப்பு

உலகின் முக்கிய மழைக்காடான அமேசானில் கடந்த சில நாட்களாக காட்டுத்தீ பற்றி எரிந்து வரும் நிலையில் தீயைக் கட்டுப்படுத்தும் வேலைகளில் பொலிவியா அரசு ஈடுபட்டுள்ளது.

40 views

பிற செய்திகள்

சவுதி அரேபிய எண்ணெய் நிறுவன தாக்குதல் எதிரொலி : கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 20 % உயர்வு

சவுதி அரேபிய எண்ணெய் நிறுவனம் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் காரணமாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

100 views

பொதுஜன பெரமுன கட்சி தனியாக வெற்றி ​பெற வாய்ப்பில்லை - மைத்திரிபால சிறிசேன

தங்கள் கட்சி ஆதரவு இல்லாமல் இலங்கையில் அதிபராக யாரும் வர முடியாது என அந்நாட்டு அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

15 views

விடுதலைப்புலிகளின் கொடிகள், சீரூடைகள் மீட்பு - முள்ளியவாய்க்கால் பகுதியில் திடீர் பரபரப்பு

இலங்கையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் விடுதலைப் புலிகளின் கொடிகள் சீருடைகள் மீட்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

40 views

இந்தியாவில் பல்வேறு முன்னேற்றங்கள் : அமெரிக்க அதிபர் டிரம்ப் தகவல்

அடுத்த வாரம் அமெரிக்கா வரும் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளதாக அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

1009 views

கச்சா எண்ணெய் ஆலை மீது ஆளில்லா விமான தாக்குதல் : வளைகுடாவில் போர் மூளும் அபாயம்

சவூதி அரேபியாவின் எண்ணெய் கிணறு மீது, ஆளில்லா விமான தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து, அந்த பிராந்தியத்தில் பெரும் பதட்டம் ஏற்படுத்தியுள்ளது.

5706 views

தெற்காசியாவின் மிகப்பெரிய தாமரை கோபுரம் திறப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குத்துவிளக்கேற்றி திறந்துவைத்தார்

182 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.