ஹஜ் யாத்திரை - மெக்கா நகரில் குவிந்த இஸ்லாமியர்கள்

இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ஹஜ் யாத்திரைக்காக லட்சக்கணக்கானோர் மெக்கா நகரில் குவிந்துள்ளனர்.
ஹஜ் யாத்திரை - மெக்கா நகரில் குவிந்த இஸ்லாமியர்கள்
x
இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ஹஜ் யாத்திரைக்காக லட்சக்கணக்கானோர் மெக்கா நகரில் குவிந்துள்ளனர். இஸ்லாம் மார்க்கத்தின் ஐந்தாவது மற்றும் இறுதி புனிதக்கடமையான ஹஜ் யாத்திரையை நிறைவேற்ற சவுதி அரேபியாவில் மெக்கா நகரில் ஆண்டுதோறும் 5 நாட்கள் ஹஜ் புனித யாத்திரை நடைபெறுகிறது. இறுதிகட்டமாக நடைபெறும் தொழுகையில் பங்கேற்பதற்காக ஏராளமான இஸ்லாமிய மக்கள் மெக்கா நக​ரில் குவிந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்