ரஷ்ய அதிபர் புதின் பைக் ஓட்டியதால் சர்ச்சை : அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் நடந்த சூழலில் குதூகலமா?
பதிவு : ஆகஸ்ட் 12, 2019, 08:35 AM
ரஷ்ய நாட்டின் மாஸ்கோ நகரில் அதிபர் புதின் பைக் ஓட்டி சென்றது அங்கு சர்ச்சையை உருவாக்கி உள்ளது.
ரஷ்ய நாட்டின் மாஸ்கோ நகரில் அதிபர் புதின் பைக் ஓட்டி சென்றது அங்கு சர்ச்சையை உருவாக்கி உள்ளது. அரசுக்கு எதிராக மாஸ்கோவில் ஆர்ப்பாட்டங்கள் நடந்துவரும் நிலையில், இரவு ஓநாய்கள் என்ற இருசக்கர வாகன குழு ஏற்பாடு செய்திருந்த பயணத்தில் அதிபர் புதின் பங்கேற்றார். அரசை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில், வலதுசாரி தேசியவாத அமைப்பான இரவு ஓநாய்கள் இருசக்கர வாகன குழுவுடன் குதூகலம் தேவைதானா? என அதிபர் புதினுக்கு பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

சீன அதிபருக்கு 66 வது பிறந்தநாள்... பெட்டி நிறைய ஐஸ்கிரீம் பரிசளித்த ரஷ்ய அதிபர்

தஜிகிஸ்தானின் தலைநகர் துஷான்பேவில் நடைபெற்று வரும் ஆசிய மாநாட்டில் சீன அதிபர் ஜீ ஜிங்பிங் கலந்து கொண்டுள்ளார்.

40 views

இந்தியா வந்தார் ரஷிய அதிபர் புதின்...

2 நாள் அரசு முறை பயணமாக ரஷிய அதிபர் விளாடிமீர் புதின் இந்தியா வந்துள்ளார்.

228 views

ராணுவ ஒத்திகையை பார்வையிட்ட ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்

சொவியத் ஒன்றியத்தின் பிளவிற்கு பிறகு ரஷ்யா நடத்தி வரும் மிக பிரம்மாண்டமான ராணுவ ஒத்திகையை அதிபர் விளாடிமிர் புதின் பார்வையிட்டார்.

354 views

பிற செய்திகள்

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா - பாக். இடையே பேச்சு - டொனால்டு டிரம்ப் மீண்டும் யோசனை

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சு நடத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் யோசனை தெரிவித்துள்ளார்.

647 views

"காஷ்மீர் பிரச்சினை இந்தியாவின் உள்நாட்டு விவகாரம்" - ஐநாவுக்கான இந்திய தூதர் திட்டவட்டம்

காஷ்மீர் பிரச்சினை முற்றிலும் இந்தியாவில் உள்நாட்டு விவகாரம் என்று ஐநாவுக்கான இந்திய தூதர் சையத் அக்பருதீன் கூறினார்.

214 views

சுதந்திர தினம் கொண்டாடிய இந்தியர்கள் மீது தாக்குதல்

லண்டனில், சுதந்திர தினம் கொண்டாடிய இந்தியர்கள் மீது, பாகிஸ்தான் ஆதரவு பெற்ற வன்முறை கும்பல் திடீர் தாக்குதல் நடத்தியது.

5365 views

மசூதியில் சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு - 5 பேர் பலி

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் குச்லெக் என்ற இடத்தில் ஒரு மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகை நடந்து கொண்டிருந்தபோது, சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது.

114 views

பிரான்ஸ் நாட்டில் களைகட்டிய இரட்டையர்கள் திருவிழா

பிரான்ஸ் நாட்டின் பிளேகாடக் நகரில் ஒரே பிரசவத்தில் பிறந்த இரட்டையர்கள், மூவர்கள் திருவிழா களைகட்டியது.

30 views

"நம்மையும் பலப்படுத்த வேண்டும்"- இலங்கை பிரதமர்

இந்தியா பலமிக்க நாடாக காணப்படுவதாகவும், நம்மையும் பலப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.

21 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.