இலங்கைக்கு தங்கம் கடத்தி சென்ற 6 இந்தியர்கள் கைது

இலங்கைக்கு தங்கம் கடத்தி சென்றதாக 6 இந்தியர்கள், கொழும்பு கட்டு நாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இலங்கைக்கு தங்கம் கடத்தி சென்ற 6 இந்தியர்கள் கைது
x
இலங்கைக்கு தங்கம் கடத்தி சென்றதாக 6 இந்தியர்கள், கொழும்பு கட்டு நாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடமிருந்து இரண்டரை கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த, இலங்கை குற்ற புலனாய்வு போலீசார் ,தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்