நிலாவில் மனிதன் கால் பதித்த நாள் இன்று... 50 ஆண்டுகள் நிறைவு
பதிவு : ஜூலை 20, 2019, 07:53 AM
நிலாவில் மனிதன் காலடி எடுத்து வைத்து இன்றுடன் 50 ஆண்டுகள் ஆகிறது.
1969ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதி, அமெரிக்காவை சேர்ந்த நீல் ஆம்ஸ்ட்ராங் இந்த சாதனையை நிகழ்த்தினார். அவர் கால் பதித்து 19 நிமிடங்களுக்கு பிறகு, 2வது மனிதனாக, பஸ் ஆல்டிரின் நிலவில் கால் பதித்தார். 

ஆம்ஸ்டராங் மற்றும் பஸ் ஆல்டிரின் , சுமார் இரண்டரை மணி நேரம் நிலவில் சுற்றி திரிந்து, 21 கிலோ எடை கொண்ட நிலவில் இருந்த கற்களை சேகரித்தனர். மனித வரலாற்றின் முக்கிய சாதனையின் அரை நூற்றாண்டு கடந்ததை சிறப்பிக்கும் வகையில் கூகுள் தமது முகப்பு பக்கத்தை மாற்றியு​ள்ளது. நிலவில் இருந்து எடுத்து வரப்பட்ட கற்களை ஆய்வு செய்ததில், 200 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நிலவில் எரிமலை வெடித்து இருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், வரும் 22ஆம் தேதி இந்தியா தமது சந்திராயன் 2 ஐ, நிலவுக்கு அனுப்புகிறது. சந்திராயன் 2, நிலவில் இறங்கி ஆய்வு செய்யப்பட உள்ளதை காண, விஞ்ஞானிகளும், ஓட்டு மொத்த தேச மக்களும் ஆவலுடன் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

சந்திரயான்- 2 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது - இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு குவியும் பாராட்டு

இந்தியாவின் சாதனை திட்டமான சந்திரயான்-2 விண்கலம், இன்று பிற்பகல் 2 மணி 43 நிமிடங்களில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

84 views

'நிர்பை' ஏவுகணை சோதனை வெற்றி

ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கும் 'நிர்பை' என்ற ஏவுகணை சோதனை வெற்றிபெற்றுள்ளது.

133 views

விண்வெளி வீரருடன் உரையாடும் ரோபோ வீடியோ

விண்வெளியில் ஆய்வுகளை மேற்கொள்ளும் விஞ்ஞானிகளுக்கு உதவும் வகையில் ரோபோ ஒன்றை ஐரோப்பிய விண்வெளி மைய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

63 views

செவ்வாயில் வெற்றிகரமாக தரையிறங்கியது நாசாவின் 'இன்சைட் ரோபோ'

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா, செவ்வாய் கிரகத்தில் புதிய ரோபோ ஒன்றை தரை இறக்கியுள்ளது.

149 views

பிற செய்திகள்

தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஆய்வு மையத்துக்கு 6 மாதம் தடை

தேசிய ஊக்க மருந்து தடுப்பு மையத்தின், அங்கீகாரத்தை 6 மாதங்களுக்கு ரத்து செய்து சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு உத்தரவிட்டுள்ளது.

9 views

தவறான பொருளாதார கொள்கை : "அம்பானியும், அதானியும் மட்டுமே தொழில் செய்ய முடியும்" - தயாநிதிமாறன்

பாஜகவின் தவறான பொருளாதார கொள்கையால், இந்தியா பின்னுக்கு சென்றுகொண்டு இருப்பதாக திமுக எம்.பி. தயாநிதிமாறன் குற்றம்சாட்டியுள்ளார்.

16 views

தென் மாநிலங்களில் தீவிரவாத ஊடுருவல் என்பது காஷ்மீரில் நடப்பதை மறைக்க திசை திருப்பும் முயற்சி - இம்ரான் கான்

இந்தியாவின் தென் மாநிலங்களில், தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக வெளியாகியுள்ள எச்சரிக்கை, முற்றிலும் போலியானது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

276 views

திருச்செந்தூர் கோயிலுக்கு 24 மணிநேர போலீஸ் பாதுகாப்பு

தீவிரவாதிகள் ஊடுருவல் எச்சரிக்கை காரணமாக, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தூத்துக்குடி எஸ்.பி. தலைமையில், போலீசார் 24 மணிநேர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

71 views

சென்னையில் நடைபெற்ற பேஷன் ஷோ - சாக்‌ஷி அகர்வால், மீரா மிதுன் பங்கேற்பு

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் பேஷன் ஷோ நடைபெற்றது.

2088 views

"வாகன உற்பத்தி தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாது" - அமைச்சர் எம்.சி. சம்பத்

இந்தியாவில் மெட்ரோ ரயில் போக்குவரத்து அதிகரிப்பால் கார் உற்பத்தி குறைந்துள்ளதாக தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் தெரிவித்துள்ளார்.

62 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.