வேகமாக பரவும் எபோலா வைரஸ் - உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

மத்திய ஆப்பிரக்க நாடான காங்கோவில் எபோலா வைரஸ் தாக்கத்தால் பீதி நிலவுகிறது.
வேகமாக பரவும் எபோலா வைரஸ் - உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
x
மத்திய ஆப்பிரக்க நாடான காங்கோவில் எபோலா வைரஸ் தாக்கத்தால் பீதி நிலவுகிறது. இதுவரை எபோலா வைரஸ் தாக்கப்பட்ட சுமார் ஆயிரத்து 700 பேர் உயிரிழந்தனர். மேலும் ஏராளமானோருக்கு எபோலா வைரஸ் பாதிப்பு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ரவாண்டா, தெற்கு சூடான், உகாண்டா உள்ளிட்ட நாடுகள் அதிக கவனத்துடன் இருக்குமாறு உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. காங்கோவில் கடந்த ஜனவரி மாதம் எபோலா வைரஸ் தாக்கப்பட்ட 370 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்