சோமாலியா : ஓட்டல் மீது தீவிரவாத அமைப்பு தாக்குதல் : 26 பேர் உயிரிழப்பு

சோமாலியாவின் தெற்கு பகுதியில் ஓட்டல் ஒன்றில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் 26 பேர் பலியானார்கள்.
சோமாலியா : ஓட்டல் மீது தீவிரவாத அமைப்பு தாக்குதல் : 26 பேர் உயிரிழப்பு
x
சோமாலியாவின் தெற்கு பகுதியில் ஓட்டல் ஒன்றில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் 26 பேர் பலியானார்கள். 56 பேர் படுகாயம் அடைந்தார்கள் வெடிபொருட்கள் நிரப்பப் பட்ட வாகனத்தை கொண்டு ஓட்டல் மீது மோதி  தீவிரவாதி ஒருவன் நடத்திய இந்த தாக்குதலில் அமெரிக்கா, கனடா, கென்யா மற்றும் தான்சென்யா நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் பலியாகி உள்ளனர். இந்த தாக்குதலுக்கு அல்- கொய்தா அமைப்புடன் தொடர்புடைய தீவிரவாத அமைப்பு ஒன்று பொறுப்பேற்று உள்ளது .. 


Next Story

மேலும் செய்திகள்