இருளில் மூழ்கியது நியுயார்க் நகரம்

அமெரிக்காவின் நியுயார்க் நகரில் நேற்று திடீரென மின்தடை ஏற்பட்டது.
இருளில் மூழ்கியது நியுயார்க் நகரம்
x
அமெரிக்காவின் நியுயார்க் நகரில் நேற்று திடீரென மின்தடை ஏற்பட்டது. டிரான்ஸ்பார்மர் ஒன்று வெடித்து சிதறியதால் ஏற்பட்ட மின்தடையால், வீடுகள், வணிக நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் என 73 ஆயிரம் கட்டடங்கள் இருளில் மூழ்கின. நகரவீதிகளில் இருள் கவ்வியதால், வாகன போக்குவரத்தும் தடைபட்டது. விரைந்து செயல்பட்ட அதிகாரிகள் சிறிது நேரத்திற்குள் மின் தடையை சரி செய்தனர். மின்சாரம் வந்தவுடன் மக்கள் வீதிக்கு வந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.  

Next Story

மேலும் செய்திகள்