சீனாவில் பெய்து வரும் கனமழை : வெள்ளத்தில் மிதக்கும் நகரங்கள்...

சீனாவில் பெய்து வரும் கனமழை காரணமாக பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
சீனாவில் பெய்து வரும் கனமழை : வெள்ளத்தில் மிதக்கும் நகரங்கள்...
x
சீனாவில் பெய்து வரும் கனமழை காரணமாக பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. ஜியாங்ஷி உள்ளிட்ட பல மாகாணங்களில் வீடுகள் மற்றும் சாலைகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது . பாதிக்கப்பட்ட மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்கியவர்கள் மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கனமழை தொடரும் என  சீன வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்