இலங்கை : 60 கிலோ ஹெராயின் பறிமுதல் - 9 பேர் கைது

இலங்கையின் ஹெராயின் போதைப்பொருளுடன் வந்த படகை அந்நாட்டு கடற்படையினர் முற்றுகையிட்டு, 9 பேரை கைது செய்தனர்.
இலங்கை : 60 கிலோ ஹெராயின் பறிமுதல் - 9 பேர் கைது
x
இலங்கையின் ஹெராயின் போதைப்பொருளுடன் வந்த படகை அந்நாட்டு கடற்படையினர் முற்றுகையிட்டு, 9 பேரை கைது செய்தனர். காலே நகர் துறைமுகப் பகுதியில் சந்தேகத்திற்கமாக வகையில் படகு ஒன்று நின்று கொண்டிருந்தது. இதனையடுத்து, அப்பகுதிக்கு சென்ற இலங்கை கடற்படையினர், படகில் இருந்த 60 கிலோ ஹெராயினை பறிமுதல் செய்ததோடு 9 பேரை கைது செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்