அன்பை பொழியும் அண்ணன், தம்பி பாண்டா கரடிகள் : சகோதரர்களின் சேட்டையை பார்க்க குவியும் மக்கள்

சீனாவின் ஷாங்காய் உயிரியல் பூங்கா புத்துணர்ச்சி பெற்றுள்ளது.
அன்பை பொழியும் அண்ணன், தம்பி பாண்டா கரடிகள் :  சகோதரர்களின் சேட்டையை பார்க்க குவியும் மக்கள்
x
சீனாவின் ஷாங்காய் உயிரியல் பூங்கா புத்துணர்ச்சி பெற்றுள்ளது. 
அதற்கு காரணம் இந்த அண்ணன், தம்பி தான்... சகோதரர்களான இந்த இரண்டு பாண்டா கரடிகளும் சென்டூ ஆராய்ச்சி மையத்தில் இருந்து இங்கு கொண்டு வரப்பட்டுள்ளது. புதிய சூழலில் இந்த அண்ணன், தம்பி செய்யும் சேட்டையை பார்க்கவே, ஷாங்காய் உயிரியல் பூங்காவில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

Next Story

மேலும் செய்திகள்