யுரேனியம் செறிவூட்டல் விவகாரம் : அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு ஈரான் மறுப்பு

யுரேனியம் செறிவூட்டல் விவகாரத்தில் ஈரான் மீதான பொருளாதார தடை விரைவில் மேலும் அதிகரிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
யுரேனியம் செறிவூட்டல் விவகாரம் : அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு ஈரான் மறுப்பு
x
யுரேனியம் செறிவூட்டல் விவகாரத்தில் ஈரான் மீதான பொருளாதார தடை விரைவில் மேலும் அதிகரிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக தனது சமூகவலைதள பக்கத்தில், பதிவுட்டுள்ள அவர், ஈரான் அத்தகைய செயல்களில் ஈடுபட்டால் இதுவரை இல்லாத வகையிலான விளைவுகளை ஈரான் சந்திக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், யுரேனியம் செறிவூட்டல் விவகாரத்தில், எதையும் மறைக்கவில்லை என ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஐ.நா.வின் அணுசக்தி துறைக்கான ஈரான் தூதர், அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்