திடீர் மழையால் வாஷிங்டனில் வெள்ளப் பெருக்கு

அமெரிக்காவின் வாஷிங்டன் பகுதியில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
திடீர் மழையால் வாஷிங்டனில் வெள்ளப் பெருக்கு
x
அமெரிக்காவின் வாஷிங்டன் பகுதியில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெர்ஜினியாவின் ஆர்லிங்டன் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்