சீனாவில் சிறுவர்களின் வாகனத்தை சாலையில் ஓட்டிய இளைஞர்...

சிறுவர்கள் ஓட்டும் வாகனத்தை சாலையில் ஓட்டி, சீனாவில் இளைஞர் ஒருவர் சிக்கலில் சிக்கி கொண்டார்.
சீனாவில் சிறுவர்களின் வாகனத்தை சாலையில் ஓட்டிய இளைஞர்...
x
சிறுவர்கள் ஓட்டும் வாகனத்தை சாலையில் ஓட்டி, சீனாவில் இளைஞர் ஒருவர் சிக்கலில் சிக்கி கொண்டார். சாலைகளில் ஓட்ட அனுமதி இல்லாத அந்த வாகனத்தை இளைஞர் ஒருவர் ஓட்டும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதனையடுத்து அவரை கண்டுபிடித்த போலீசார், நம் ஊர் மதிப்பில் சுமார் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்