உலகின் பாரம்பரிய சின்னங்களின் பட்டியலில் 'ஜெய்ப்பூர்'
பதிவு : ஜூலை 07, 2019, 12:30 PM
அரண்மனைகள் நிறைந்த ராஜஸ்தானின் தலைநகர் ஜெய்ப்பூர் பிங்க் சிட்டி என அழைக்கப்படுகிறது.
உலகின் பாரம்பரிய சின்னங்களின் பட்டியலில் 'ஜெய்ப்பூர்'அரண்மனைகள் நிறைந்த ராஜஸ்தானின் தலைநகர் ஜெய்ப்பூர் பிங்க் சிட்டி என அழைக்கப்படுகிறது. பாரம்பரியத்தை அங்கீகரிக்கும் வகையில், உலகின் பாரம்பரிய சின்னங்களின் பட்டியலில் ஜெய்ப்பூரை சேர்த்துள்ளது யுனெஸ்கோ. இதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ள பிரதமர் மோடி, "ஜெய்ப்பூர் கலாச்சாரம் மற்றும் வீரம் சம்பந்தப்பட்ட ஒரு நகரம் என்று புகழாரம் சூட்டியுள்ளார். ஆற்றல் மிக்க, ஜெய்ப்பூரின் விருந்தோம்பல் எல்லா இடங்களிலிருந்தும் மக்களை ஈர்க்கிறது என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். 

தலாய்லாமா 84வது பிறந்தநாள் விழாதலாய் லாமாவின் 84வது பிறந்தநாளை இந்தியாவில் வாழும் திபெத் மக்கள் வெகு விமர்சையாக கொண்டாடினர். தர்மசாலா, டெல்லி என நாட்டின் பல இடங்களில், பாரம்பரிய நடனம், கேக் வெட்டுதல் என கொண்டாட்டம் களைகட்டியது. 

மனைவியை கணவர் தூக்கி கொண்டு ஓடும் போட்டிமனைவியை கணவர் தூக்கி கொண்டு ஓடும் போட்டி பின்லாந்தின் SONKAJARVI பகுதியில் நடைபெற்றது. பல்வேறு தடைகளை தாண்டி, மனைவிகளை தூக்க முடியாமல் தூக்கி கொண்டு கணவர்கள் ஓடினர். 

கஜகஸ்தான் அதிபருக்கு எதிராக மக்கள் போராட்டம்கஜகஸ்தான் அதிபருக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டத்தில் மோதல் வெடித்தது. தலைநகர் நுர் சுல்தானில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி சென்றது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. 

பஞ்சாப் : சின்னஞ் சிறுவர்களின் 'பேஷன் ஷோ'பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் சின்னஞ் சிறுவர்களான ஆடை அலங்கார அணிவகுப்பு நடைபெற்றது. கண்கவர் உடைகளில் சிறுவர், சிறுமியர்களின் அழகு நடை பார்வையார்களை வெகுவாக கவர்ந்தது. 


தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

1667 views

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

8096 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4898 views

பிற செய்திகள்

இலங்கை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கறுப்பு ஜூலை நினைவேந்தல் அனுசரிப்பு

இலங்கை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கறுப்பு ஜூலை நினைவேந்தல் நாள் அனுசரிக்கப்பட்டது.

1 views

கிருஷ்ணகிரி அருகே சுமார் 2,500 ஆண்டு பழமையான கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு

கிருஷ்ணகிரி அருகே சுமார் 2 ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

14 views

புதுச்சேரியில் வேம்படி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

புதுச்சேரியில் உள்ள பிரசித்தி பெற்ற வேம்படி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

7 views

டி.என்.பி.எல். கிரிக்கெட் - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வெற்றி

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் திருச்சி வாரியர்ஸை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வெற்றிபெற்றது.

8 views

சித்தூர் அருகே அரசு பேருந்து - கார் நேருக்கு நேர் மோதல் - சென்னையை சேர்ந்த 4 பேர் பலி

ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே அரசு பேருந்தும் காரும் மோதிக்கொண்ட விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.

25 views

பிரிட்டனின் புதிய பிரதமாராக போரிஸ் ஜான்சன் தேர்வு

பிரிட்டனின் புதிய பிரதமாராக போரிஸ் ஜான்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

27 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.