ஜெர்மன் நகரங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பு

ஐரோப்பிய நாடுகளில் வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில், ஜெர்மனி நாட்டின் தலைநகர் பெர்லின் உள்பட பல்வேறு நகரங்களில் வழக்கத்தை விட அதிகமாக வெப்பநிலை 42 புள்ளி டிகிரி செல்சியஸாக அதிகரித்துள்ளது.
ஜெர்மன் நகரங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பு
x
ஐரோப்பிய நாடுகளில் வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில், ஜெர்மனி நாட்டின் தலைநகர் பெர்லின் உள்பட பல்வேறு நகரங்களில் வழக்கத்தை விட அதிகமாக வெப்பநிலை 42 புள்ளி டிகிரி செல்சியஸாக அதிகரித்துள்ளது. பழங்களின் மேல் வைக்கப்பட்ட ஐஸ்கீரிம்கள் வெப்பத்தால் உருகி புரூட்சாலடாகமாறுகின்றன. அதனை எடுத்து சாப்பிட்ட படி பெர்லின் மக்கள் வெப்பத்தை தணித்து வருவதோடு, நீர்நிலைகளில் குவிந்த வருகின்றனர். பிராங்பர்ட் நகரில் மூவாயிரம் தடகள வீரர் மற்றும் வீராங்ணைகள், வெப்பநிலையை பொருட்படுத்தாமல் ஐயர்ன் மேன் மாரத்தான் ஒட்டத்தில் பங்கேற்றனர். 

ஜரோப்பாவில் அதிகரித்து வரும் வெப்பநிலை

ஐரோப்பிய நாடுகளில் வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில் இத்தாலி நாட்டின் தீவான லேம்பிடுசாவில், தங்கள் வீட்டு செல்லப் பிராணிகளுடன் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கடலில் குளித்து மகிழ்ந்தனர். 

Next Story

மேலும் செய்திகள்