பேச்சுவார்த்தையை முன்னெடுத்து செல்ல டிரம்ப், கிம் ஜாங் உன் முடிவு

ராணுவத்தின் இருப்பை குறைப்பது தொடர்பான பேச்சுவார்த்தையை தொடர்ந்து முன்னெடுத்து செல்வது என நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இருநாடுகளின் தலைவர்களும் முடிவெடுத்துள்ளதாக வடகொரிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
பேச்சுவார்த்தையை முன்னெடுத்து செல்ல டிரம்ப், கிம் ஜாங் உன் முடிவு
x
ராணுவத்தின் இருப்பை குறைப்பது தொடர்பான பேச்சுவார்த்தையை தொடர்ந்து முன்னெடுத்து செல்வது என நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இருநாடுகளின் தலைவர்களும் முடிவெடுத்துள்ளதாக வடகொரிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. வட மற்றும் தென் கொரியா இடையேயான ராணுவ இருப்பு இல்லாத பகுதியில் நேற்று வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுடன், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பின் போது தென்கொரிய அதிபரும் உடனிருந்தார். இந்த சந்திப்பு தொடர்பான பல்வேறு புகைப்படங்கள் மற்றும் காட்சிகள் வடகொரியாவின் அதிகாரப்பூர்வமான ஊடகத்தில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்