பிரான்ஸ் நாட்டு நடன குழு சீனா வருகை : ஒருங்கிணைந்த உடல் அசைவுகளால் ஈர்த்த கலைஞர்கள்

சீனாவின் ஷாங்காய் நகரில், பாலே நடன நிகழ்ச்சி நடைபெற்றது.
பிரான்ஸ் நாட்டு  நடன குழு சீனா வருகை : ஒருங்கிணைந்த உடல் அசைவுகளால் ஈர்த்த கலைஞர்கள்
x
சீனாவின் ஷாங்காய் நகரில், பாலே நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாரீஸை சேர்ந்த "ஸ்வான் லேக்" என்றழைக்கப்படும் நடன குழுவினர், இசைக்கு ஏற்றவாறு ஒருங்கிணைந்த உடல் அசைவுகளுடன் நடனமாடியது, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. 

Next Story

மேலும் செய்திகள்