"அமெரிக்காவுக்கு மிக மிக முக்கியமான நாடு இந்தியா" - அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கருத்து

'அமெரிக்காவுக்கு மிக, மிக முக்கியமான நாடு இந்தியா' என்று, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியே (Mike Pompeo) தெரிவித்தார்.
அமெரிக்காவுக்கு மிக மிக முக்கியமான நாடு இந்தியா - அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கருத்து
x
'அமெரிக்காவுக்கு மிக, மிக முக்கியமான நாடு இந்தியா' என்று, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியே (Mike Pompeo) தெரிவித்தார். 2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள அவர், தனியார்  செய்தி நிறுவனத்துக்கு அளித்த நேர்காணலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், மாற்றத்தை விரும்பும் தலைவர்கள் என்று கூறினார். தங்கள் நாடுகளின் நலன்களை காக்க விரும்பும் அதே நேரத்தில், இணைந்தும் செயல்பட்டு வருகின்றனர் என்றும் கூறியவர், இந்தியாவும், அமெரிக்காவும் உலகின் இரு பாகங்களில் இருந்து இணைந்து செயல்படும் முக்கிய  கூட்டாளிகள் என்றும் குறிப்பிட்டார்.  

Next Story

மேலும் செய்திகள்