மைக்கேல் ஜாக்சன் 10ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

பாப் உலகின் முடிசூடா மன்னனாக திகழ்ந்த பிரபல பாடகர், நடன இயக்குநர் மைக்கேல் ஜாக்சனின் 10ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
மைக்கேல் ஜாக்சன் 10ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு
x
பாப் உலகின் முடிசூடா மன்னனாக திகழ்ந்த பிரபல  பாடகர், நடன இயக்குநர் மைக்கேல் ஜாக்சனின் 10ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. ஜெர்மன், நெதர்லாந்து, ஜப்பான், ஈரான் ஆகிய இடங்களில் உள்ள மைக்கேல் ஜாக்சனின் ரசிகர்கள், கலிபோர்னியாவின் கிளான்டேல் நகரில் திரண்டனர். அங்குள்ள மைக்கேல் ஜாக்சன் நினைவிடத்தில், சூரியகாந்தி மலர்கள், ரோஜா பூங்கொத்துகளை வைத்து ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். சில ரசிகர்கள் பாடல்கள் பாடி இசை அஞ்சலி செலுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்