மர்லின் மன்றோ சிலை திருட்டு : மர்ம நபர் கைவரிசை ?

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பிரபல ஹாலிவுட் நடிகை மர்லின் மன்றோ சிலை திருடப்பட்டுள்ளது.
மர்லின் மன்றோ சிலை திருட்டு : மர்ம நபர் கைவரிசை ?
x
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பிரபல ஹாலிவுட் நடிகை மர்லின் மன்றோ சிலை திருடப்பட்டுள்ளது. இந்த சிலையானது லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஹாலிவுட் நட்சத்திரங்களை கவுரவிக்கும் கண்காட்சி மையத்தில் கடந்த 1994 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்நிலையில், சிலையை மர்ம நபர் ஒருவர் வெட்டி எடுத்து சென்றதாக சம்பவத்தை பார்த்தவர் தெரிவித்துள்ளார். பலத்த பாதுகாப்பை மீறி, மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடத்தில் சிலை திருடப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்