சீன அதிபருக்கு 66 வது பிறந்தநாள்... பெட்டி நிறைய ஐஸ்கிரீம் பரிசளித்த ரஷ்ய அதிபர்

தஜிகிஸ்தானின் தலைநகர் துஷான்பேவில் நடைபெற்று வரும் ஆசிய மாநாட்டில் சீன அதிபர் ஜீ ஜிங்பிங் கலந்து கொண்டுள்ளார்.
சீன அதிபருக்கு 66 வது பிறந்தநாள்... பெட்டி நிறைய  ஐஸ்கிரீம் பரிசளித்த ரஷ்ய அதிபர்
x
தஜிகிஸ்தானின் தலைநகர் துஷான்பேவில் நடைபெற்று வரும் ஆசிய மாநாட்டில் சீன அதிபர் ஜீ ஜிங்பிங் கலந்து கொண்டுள்ளார். அங்கு 66வது பிறந்த நாளை கொண்டாடிய ஜீ ஜிங்பிங்கிற்கு ரஷ்ய அதிபர் புதின் பெட்டி நிறைய ஐஸ்கிரீம்  மற்றும் கேக்குகளை பரிசளித்து வாழ்த்து தெரிவித்தார். முன்னதாக, அங்குள்ள தோட்டம் ஒன்றில் இரு நாட்டு அதிபர்களின் சந்திப்பு நடைபெற்றது.

Next Story

மேலும் செய்திகள்