தீவிரவாதத்தை மீண்டும் தலை தூக்க விடபோவதில்லை - மகிந்த ராஜபக்‌சே

இலங்கையில் எந்த வகையிலும் தீவிரவாதம் மீண்டும் தலைதூக்க இடமளிக்க போவதில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்‌சே தெரிவித்துள்ளார்.
தீவிரவாதத்தை மீண்டும் தலை தூக்க விடபோவதில்லை - மகிந்த ராஜபக்‌சே
x
இலங்கையில் எந்த வகையிலும் தீவிரவாதம் மீண்டும்  தலைதூக்க இடமளிக்க போவதில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்‌சே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக  அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் , இஸ்லாமிய அமைச்சர்கள் பதவி விலகியதை தொடர்ந்து மக்களின் கவனம் திசை திரும்பியுள்ளது என்றும் குண்டுவெடிப்பில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்கள் மறக்கப்பட்டு விட்டனர் எனவும் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்