அடுக்குமாடி குடியிருப்பில் தீ : 30 வீடுகள் எரிந்து நாசம்

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீப் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அடுக்குமாடி குடியிருப்பில் தீ : 30 வீடுகள் எரிந்து நாசம்
x
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீப் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அங்குள்ள 6 மாடி கட்டிடத்தில் தீடிரென பிடித்த தீயை அணைக்க, 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீர்ர்கள் குவிந்தனர். தீ மளமளவென பரவியதை அடுத்து, குடியிருப்புவாசிகள் செய்தவதறியாது தவித்தனர். இந்த விபத்தில் 30-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. உயிரிழப்பு குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

Next Story

மேலும் செய்திகள்