இங்கிலாந்து : மலையில் இருந்து உருளும் விநோதப் போட்டி... வியந்த பார்வையாளர்கள்

இங்கிலாந்து நாட்டின் க்ளாஸ்டர்ஷியர் பகுதியில் உள்ள 200 அடி மலையில் இருந்து உருளும் விநோதப் போட்டி நடந்தது.
இங்கிலாந்து : மலையில் இருந்து உருளும் விநோதப் போட்டி... வியந்த பார்வையாளர்கள்
x
இங்கிலாந்து நாட்டின் க்ளாஸ்டர்ஷியர் பகுதியில் உள்ள 200 அடி மலையில் இருந்து உருளும் விநோதப் போட்டி நடந்தது. ஏராளமான போட்டியாளர்கள் பங்கேற்று, தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். திகில் நிறைந்த இந்த விநோதப்போட்டியை பார்வையாளர்கள் வியப்போடு பார்த்தனர். 

Next Story

மேலும் செய்திகள்