அமெரிக்க தயாரிப்பு பொருட்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க ஜப்பான் பிரதமரிடம் டிரம்ப் கோரிக்கை

அமெரிக்கா - ஜப்பான் இடையிலான வர்த்தக உறவினை மேம்படுத்த, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என அதிபர் டோனால்ட் டிரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அமெரிக்க தயாரிப்பு பொருட்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க ஜப்பான் பிரதமரிடம் டிரம்ப் கோரிக்கை
x
அமெரிக்க அதிபர் டிரம்ப், 4 நாள் சுற்றுப்பயணமாக ஜப்பான் சென்றுள்ளார். அங்கு, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உடன், வர்த்தக ரீதியிலான, பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தைக்கு பிறகு இரு தரப்பினரும் ஒன்றாக உணவருந்தினர். அப்போது அதிபர் டிரம்ப், ஜப்பான் சந்தைகளில், அமெரிக்க தயாரிப்பு  பொருட்கள் விற்பனை செய்யப்பட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். 


Next Story

மேலும் செய்திகள்