ஐஸ் ஹாக்கியில் அசத்திய ரஷ்ய அதிபர் - வெற்றி கொண்டாட்டத்தில் கீழே விழுந்த புதின்

ரஷ்யாவின் சோச்சி நகரில் நடந்த ஐஸ் ஹாக்கி போட்டியில் பங்கேற்று அந்நாட்டு அதிபர் புதின் அசத்தலாக விளையாடினார்.
ஐஸ் ஹாக்கியில் அசத்திய ரஷ்ய அதிபர் - வெற்றி கொண்டாட்டத்தில் கீழே விழுந்த புதின்
x
ரஷ்யாவின் சோச்சி நகரில் நடந்த ஐஸ் ஹாக்கி போட்டியில் பங்கேற்று அந்நாட்டு அதிபர் புதின் அசத்தலாக விளையாடினார். நைட் ஹாக்கி லீக் என்ற அணிக்காக விளையாடிய அவர், 4 கோல்கள் அடித்துள்ளார். அதிபர் புதின் அணி 14க்கு 7 என்ற கணக்கில் வெற்றியை தட்டிச் சென்றது.வெற்றி கொண்டாட்டத்தின் போது, ரஷ்ய அதிபர் புதின் சிவப்பு கம்பளத்தில் கால் இடறி கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்