புதிய மன்னரை கௌரவிக்கும் விழா - வண்ணமிகு யானைகள் அணிவகுப்பு

தாய்லாந்தின் புதிய மன்னராக வஜ்ர அலங்காரன் முடிசூட்டிக் கொண்டுள்ளார்.
புதிய மன்னரை கௌரவிக்கும் விழா - வண்ணமிகு யானைகள் அணிவகுப்பு
x
தாய்லாந்தின் புதிய மன்னராக வஜ்ர அலங்காரன் முடிசூட்டிக் கொண்டுள்ளார். இந்நிலையில், தலைநகர் பாங்காக்கில் உள்ள அரண்மனை வளாகத்தில் புதிய மன்னர் வஜ்ர அலங்கரனை கவுரவித்து வரவேற்கும் விதமாக யானைகளின் அணிவகுப்பு நடைபெற்றது. அதில், தாய்லாந்தை சேர்ந்த மக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். 


Next Story

மேலும் செய்திகள்