இலங்கை : பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கி சூடு - போலீசார் பதிலடி

இலங்கையில் உள்ள அம்பாறை - சாய்ந்தமருது பகுதியில் பாதுகாப்புப் படையினர் மீது மர்மநபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை : பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கி சூடு - போலீசார் பதிலடி
x
அம்பாறை பகுதியில் நடைபெற்ற சோதனையில் பெரிய அளவில் ஆயுதங்கள் குண்டு தயாரிக்கும் மூலப் பொருட்கள், வயர்கள், கொடிகளும் மீட்கப்பட்டன. இதன் ஒருபகுதியாக சந்தேகத்தின் பேரில் ஒருவரை சோதனை செய்ய போலீசார் முயன்ற போது அந்த நபர் வெடிகுண்டை வெடிக்கச் செய்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த சம்பவத்தையும் சேர்த்து நேற்று மட்டும் 3 குண்டு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகி உள்ளதாகவும் இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்

Next Story

மேலும் செய்திகள்