இலங்கை பாதுகாப்பு செயலாளர் ஹேமரிசி பெர்னான்டோ ராஜினாமா

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களை அடுத்து அதிபர் மைத்ரிபால சிறிசேனா அறிவுறுத்தலின் பேரில் அந்நாட்டு பாதுகாப்பு செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோ பதவி விலகியுள்ளார்.
இலங்கை பாதுகாப்பு செயலாளர் ஹேமரிசி பெர்னான்டோ ராஜினாமா
x
இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களை அடுத்து அதிபர் மைத்ரிபால சிறிசேனா அறிவுறுத்தலின் பேரில் அந்நாட்டு பாதுகாப்பு செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோ பதவி விலகியுள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை அதிபர் சிறிசேனாவுக்கு அனுப்பி வைத்துள்ளார். இச்சம்பவம் நிகழ்ந்து, நான்காவது நாளாக, இலங்கையில் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரை ஊடரங்கு சட்டம் அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்