இலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்தோர் : இறுதிசடங்கிற்கு பின் கல்லறையில் நல்லடக்கம்

இலங்கை நீர்கொழும்பூ கட்டுவபிட்டிய தேவாயலத்தில் நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பில் பலியானவர்களின் இறுதிசடங்கு, இரண்டாவது நாளாக கட்டுவபிட்டிய தேவாலயத்தில் நடைபெற்றது.
இலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்தோர் : இறுதிசடங்கிற்கு பின் கல்லறையில் நல்லடக்கம்
x
இலங்கை நீர்கொழும்பூ கட்டுவபிட்டிய தேவாயலத்தில் நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பில் பலியானவர்களின் இறுதிசடங்கு, இரண்டாவது நாளாக கட்டுவபிட்டிய தேவாலயத்தில் நடைபெற்றது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், கத்தோலிக்க மதத் தலைவர்கள் உட்பட திரளான மக்களுக்கு முன்னிலையில், இறுதி சடங்கு நிகழ்வுகளை கிறிஸ்தவ பிஷப் நடத்தி வைத்தார். அதனை தொடர்ந்து இறந்தவர்களுடைய உடல் வைக்கப்பட்ட சவப்பெட்டிகள் கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்