நீர்கொழும்பு : இலங்கையில் தொடர்குண்டு வெடிப்பு - பாகிஸ்தான் நாட்டவருக்கு அச்சுறுத்தல்

இலங்கையில் தொடர்குண்டு வெடிப்பு சம்பவங்களையடுத்து நீர்கொழும்பில் தங்கியள்ள பாகிஸ்தான் நாட்டவர்கள், பாதுகாப்பு கோரி காவல்நிலையதில் தஞ்சமடைந்துள்ளனர்.
நீர்கொழும்பு : இலங்கையில் தொடர்குண்டு வெடிப்பு - பாகிஸ்தான் நாட்டவருக்கு அச்சுறுத்தல்
x
இலங்கையில் தொடர்குண்டு வெடிப்பு சம்பவங்களையடுத்து நீர்கொழும்பில் தங்கியள்ள பாகிஸ்தான் நாட்டவர்கள், பாதுகாப்பு கோரி காவல்நிலையதில் தஞ்சமடைந்துள்ளனர். மர்ம நபரகள் எச்சரிக்கையால் உயிருக்கு ஆபத்துள்ளதாக போலீசாரிடம் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து தஞ்சமடைந்த 573 பேரை தற்காலிகமாக நீர்கொழும்பு பெரியமுல்லையில் உள்ள பள்ளிவாசலில் போலீசார் தங்க வைத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்