மலேரியா தடுப்பூசி முகாம்... தொடர் உயிரிழப்பை தடுக்க தீவிரம்

மலேரியாவால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்கும் விதமாக, மலாவி நாட்டில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் முகாம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மலேரியா தடுப்பூசி முகாம்... தொடர் உயிரிழப்பை தடுக்க தீவிரம்
x
மலேரியாவால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்கும் விதமாக, மலாவி நாட்டில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் முகாம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 30 லட்சத்துக்கும் அதிகமான உயிரிழப்பு ஏற்படுவதாக கூறும் உலக சுகாதார அமைப்பு  அங்கு இந்த முகாமை தீவிரப்படுத்தியுள்ளது. இயற்கை நிறைந்த பூமியாக கருதப்படும் மாலாவி நாட்டில் மட்டும் இதுவரை மூவாயிரம் பேர் மலேரியாவால் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது.  இவற்றை தடுக்கும் விதமாக மாலாவியில் உள்ள சுகாதார நிலையத்தில் நடைபெற்ற முகாமில், குழந்தைகளுக்கு மலேரியா தடுப்பூசி போடப்பட்டது. ஜிம்பாபே உள்ளிட்ட ஒருசில நாடுகளில் இது உயிர்கொல்லி நோயாக கருதப்படுவது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்