கனமழையால் நிலச்சரிவு - 14 பேர் பலி: காயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் சேர்ப்பு
பதிவு : ஏப்ரல் 22, 2019, 09:20 AM
கொலம்பியாவின் கவுகா மாகாணத்தில் உள்ள ரோசாஸ் மலைப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 14 பேர் உயிரிழந்தனர்.
கொலம்பியாவின் கவுகா மாகாணத்தில் உள்ள ரோசாஸ் மலைப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 14 பேர் உயிரிழந்தனர். இப்பகுதியில் நேற்று முன்தினம் பெய்த கனமழை காரணமாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவால், 8 வீடுகள் மண்ணுக்குள் மூழ்கியது. இதில் சிக்கியவர்களில் 14 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மீட்புப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

பிற செய்திகள்

விடுதலை புலிகளின் சீருடை, துப்பாக்கி கண்டுபிடிப்பு - கிளிநொச்சி பகுதியில் மாவட்ட நீதிபதி ஆய்வு

இலங்கையின் கிளிநொச்சி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட விடுதலை புலிகளின் சீருடை, துப்பாக்கி உள்ளிட்டவற்றை மாவட்ட நீதிபதி பார்வையிட்டார்.

772 views

குடியரசு தின கொண்டாட்டம் தொடக்கம் - ஆகாயத்தில் சாகசம் நிகழ்த்திய விமானப்படை

இத்தாலி நாட்டில் வரும் ஜூன் 2ம் தேதி வரை குடியரசு தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, ஒரு வார விழாவின் ஒருபகுதியாக விமானப் படையினர் ஆகாயத்தில் பல்வேறு சாகசங்கள் நிகழ்த்தினர்.

20 views

வட ஆப்பிரிக்க நாடான ஐவரி கோஸ்ட்டில், 2 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு

ஊரடங்கு தளர்வுகள் அமலுக்கு வந்ததையடுத்து 2 மாதங்களுக்கு பிறகு வட ஆப்பிரிக்க நாடான ஐவரி கோஸ்ட்டில் பள்ளிகள் திறக்கப்பட்டன.

11 views

காது வலிக்காமல் மாஸ்க் அணிய வழி...

மாஸ்க் அணிந்தால் காது வலிக்கிறது என்ற பிரச்னை நமக்கு மட்டுமல்ல உலகம் முழுக்க எல்லோருக்கும் இருக்கிறது.

24 views

அமெரிக்கப் பெண்ணின் மேஜிக் முகக்கவசம்...

முகக்கவசத்தில் ஃபேஷனை புகுத்தும் முயற்சி இங்குமட்டுமில்லை. உலகம் முழுக்க நடக்கிறது.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.