பாரம்பரிய மீன்பிடி திருவிழா : கண்களுக்கு விருந்தான கலாச்சார நடனம்

சீனாவின் யுன்னான் மாகாணத்தில் பாரம்பரிய மீன்பிடி திருவிழா கலாச்சாரம் நடனம் விருந்தோம்பல் என களைகட்டியது.
பாரம்பரிய மீன்பிடி திருவிழா : கண்களுக்கு விருந்தான கலாச்சார நடனம்
x
போட்டி தொடங்கியவுடன் முண்டியடித்துக் கொண்டு நதியில் இறங்கிய பங்கேற்பாளர்கள் வலைகளை வீசி மீன்பிடித்தனர். 23 புள்ளி 96 டன் மீன்பிடித்த நபருக்கு முதல் பரிசு கிடைத்தது. இதனை தொடர்ந்து பார்வையாளர்கள் பங்கேற்பாளர்கள் அனைவரும் மிகப்பெரிய விருந்து அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடந்த பாரம்பரிய நடனங்கள் பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தானது. 

Next Story

மேலும் செய்திகள்